districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு தொகை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர், பி.பெருமாள், மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை,  செயலாளர் ஏ.வீ.ஸ்டாலின் மணி, பொருளாளர்   எம்.சி.ஆறுமுகம், அ.பா.பெரியசாமி, பி.தெய்வீகன்,  ஆர்.வேலு, எஸ்.ஜோதிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.