districts

img

ஓசூரில் விதைகள், நிலக்கடலை விற்பனை...

ஓசூர் வேளாண்மை துறை சார்பில் ராயக் கோட்டை சாலையில் விவசாயிகளுக்கான விதைகள், நிலக்கடலை விற்பனையை சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் துவக்கி வைத்தனர்.