districts

img

ஓசூரில் திறந்த நிலையில் கால்வாய்

ஓசூர், ஜூன் 10-
ஓசூர் மாநகர பேருந்து நிலையத்திற்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள ராஜ கால்வாய் திறந்த நிலை யில் உள்ளது. இதில் கழிவு களையும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கொட்டி நிரம்பி வருவதால் சாக்
கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

எனவே, குப்பை கழிவு களை அகற்றி தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.