districts

7800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ஓசூர், ஜூன் 19- ஓசூர் வட்டம், பாகலூர்பகுதியில்156 மூட்டைகளில் பதுககி வைக்கப்பட்ட 7800 கிலோ ரேசன் அரிசியையும் அதனை கடத்திய வரையும் பொது விநியோக துறையின் அதிகாரிகள் கைது செய்தனர். வட்டாட்சியர் சின்னச்சாமி  உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை  செய்து வருகின்றனர்.