வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் நமது நிருபர் ஏப்ரல் 28, 2019 4/28/2019 12:00:00 AM வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. Tags storm Bay Bay of Bengal வங்கக் கடலில் புயல்