districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்

தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்கத்தின் நாட்டுப்புறப் பாடகர் வேலா.இளங்கோவுக்கு கலை நன்மணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  அவருக்கு புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச்  செயலாளர் செ.முத்துக்கண்ணன் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார். அவருடன் தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், தீக்கதிர்  கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், தமுஎகச திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மு.திருப்பதி, பி.முத்து ஆகியோர் உள்ளனர்.