districts

img

திருப்பூர் குமரன் மக ளிர் கல்லூரியில் கலை விழா போட்டிகள்

திருப்பூர் குமரன் மக ளிர் கல்லூரியில் கலை விழா போட்டிகள் சனி யன்று  நடைபெற்றது. இதில், மாணவிகள் பல் வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள்   திறமைகளை வெளிப் படுத்தினர்.