‘பஞ்சலிங்க அருவிக்கு செல்லத் தடை’ நமது நிருபர் ஜனவரி 19, 2025 1/19/2025 11:04:13 PM திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, திருமூர்த்திமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி, ஞாயிறன்று அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.