கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகத்தில் மகளிர் திட்டம் சார்பில் 1973 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சனியன்று வழங்கினார். ஆட்சியர் பவன்குமார், கணபதி ப.ராஜ்குமார் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.