சிதம்பரத்தில் விவசாயிகள் ரயில் மறியல் நமது நிருபர் ஜூலை 16, 2024 7/16/2024 9:03:44 PM காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசையும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.