சிதம்பரம்.அக்.8- சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவிலுக்குள் தீட்சிதர் கள் கிரிக்கெட் விளையாடி யதை படம் எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியை தாக் கியதாக புகார் எழுந்தது.
விசிக நிர்வாகி இளைய ராஜா அளித்த புகாரின் அடிப் படையில் 5 பிரிவுகளின் கீழ் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.