districts

img

ஓசூரில் உழைக்கும் பெண்கள் மகளிர் தின கருத்தரங்கம்

ஓசூரில் தோழர் கே.எம். ஹரிபட் நினைவகத்தில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தில் மாநிலத் துணைத் தலைவர் கே. கோவிந்தம்மாள் தலைமையில் அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பிகா முன்னிலையில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மஞ்சு,  சிஐடியு மாவட்டத் தலைவர் வாசுதேவன், செயலாளர் ஸ்ரீதர்,மாதர் சங்க வட்ட நிர்வாகி வெண்ணிலா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி ஆகியோர் உரையாற்றினர்.