districts

img

திருமண வரவேற்பு நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார்-வேல்விழி தம்பதியரின் மகள் எஸ்.திவ்யா- எம்.வெற்றிவேல் திருமண வரவேற்பு சனிக்கிழமையன்று (ஜன.22) கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக மணமகள் 5ஆயிரம் ரூபாய் வழங்கினர். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், அ.சவுந்தரராசன்,  மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி பேசினர்.