districts

img

மலையடி குப்பத்தில் காத்திருப்பு போராட்டம்

கடலூர் அருகே உள்ள மலையடி குப்பம் கிராமத்தில் நிலப்பட்டா வழங்கும் வரை இரண்டாவது நாளாக ஞாயிறன்று தொடர்ந்த விவசாயிகள் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.