districts

img

அதிமுக அரசால் கரும்பு விவசாயிகள் வாழ்க்கை கசந்து போய் உள்ளது

சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் திங்கட்கிழமை (மார்ச் 29)  மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.  காலை 10 மணிக்கு துறைமுகம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து ஏழுகிணறு டேஸ்ட் ஹோட்டல் அருகில் நடைபெறும் கூட்டத்திலும் மாலை 6.30 மணிக்கு அண்ணாநகர் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை  ஆதரித்து எம்எம்டிஏ வாட்டர் டேங்க் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். மாலை 8 மணிக்கு பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர்  ஆர்.டி.சேகரை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரகாஷ் காரத் உரையாற்றுகிறார்.