districts

மேம்பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து

தாம்பரம்,ஜூலை 8-

    பெருங்களத்தூர்  ரயில் நிலையம் அருகே  மேம்பாலத்தில் சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதை சில நாட்களுக்கு முன்பு   திறக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பால சாலை, சர்வீஸ் சாலை, ரவுண்டானா ஆகிய இடங்கள் தற்போது தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது.