பாரதி புத்தகாலயம் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நூல்களை 70 சதவீத கழிவில் சிறப்பு விற்பனை செய்து வருகிறது. இதையொட்டி ஏராளமானோர் ஆர்வமாக வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்த சிறப்பு விற்பனை எண்:15/ 31, நாட்டு முத்து தெரு, தேனாம்பேட்டை (தேனாம்பேட்டை சிக்னல் அருகில்) சென்னை என்ற முகவரில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது,