districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர் முகாம் திங்களன்று (மார்ச்-14) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பால் நிலையம் அமைக்க மானியமாக தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ 1.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.