Special discount camp
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட 40 ஆண்கள், 14 பெண்கள் கொண்ட விளையாட்டு வீரர்கள் குழு பங்கேற்கிறது....
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு செங்குந்தர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஜுன் 30 ஆம் தேதியன்று (ஞாயிறு) காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற வுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மண்டல பயிற்சிவகுப்பு கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் நடைபெற்றது.