districts

img

சமூக நீதியும் இன்றைய சூழலும் எனும் தலைப்பில் கருத்தரங்கம்

தந்தை பெரியார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பிறந்தநாளையொட்டி செவ்வாயன்று (செப்.13) பம்மலில் ‘சமூக நீதியும், இன்றைய சூழலும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார். உடன் விசிக மாவட்டச் செயலாளர்கள் தேவ. அருள்பிரகாசம், மாவை மகேந்திரன் உள்ளிட்டோர் உள்ளனர்.