தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சென்னை மேற்கு கிளை சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், பகுதி நேர ஊழியர்களுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநில துணை பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், கே.அருள்செல்வன், செயலாளர் எஸ்.தசரதன், தலைவர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், பொருளாளர் பி.எஸ்.முனியாண்டி, ஜி.குப்பன், டி.சுப்பிரமணி, சி.அஜிகுமார், டி.ரவி, இ.பாலசுப்பிரமணி, கே.பிரகாஷ், எம்.பொன்னுசாமி, பி.தினகரன், என்,அச்சுதன், எஸ்.பாலசுப்பிரமணியன் சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் என்,கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.