districts

img

100க்கும் மேற்பட்ட புதுச்சேரி சண்டே மார்க்கெட் வியாபாரிகளுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள்

கொரோனா பொது முடக்கத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள 100க்கும் மேற்பட்ட புதுச்சேரி சண்டே மார்க்கெட் வியாபாரிகளுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன, இதில் சங்கத்தின் தலைவர் வடிவேல், சிறப்பு தலைவர் பிரபுராஜ், நிர்வாகிகள் அழகர்ராஜ், பாலாஜி, சுரேஷ், வீரா, அன்பழகன், ஸ்டெல்லா, பார்வதி, ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.