டாக்டர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து சிபிஎம்,சிபிஐ காரைக்கால் மாவட்ட குழுக்கள் சார்பில் காரைக்கால் பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் காரை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தமீம் அன்சாரி, சிபிஐ மாவட்ட செயலாளர் ப. மதியழகன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணி.கலியமூர்த்தி உள்ளிட்ட பலர்கண்டன முழக்கமிட்டனர்.