சென்னையில் இன்று (29-01-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.35 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.47,920-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.