districts

img

பயிர் சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

திருவள்ளூர், ஜன.12- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள புதுப்பாக்கம் பகுதியில் சனிக்கிழமையன்று (ஜன.11)  சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் அன்சுல் மிஸ்ரா. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்  த.பிரபுசங்கர்,  ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி,  மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.