திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியிரின் நேர்முக உதவியாளர் வித்தியா, செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் முகம்மது ரசூல் உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.