districts

img

எஸ்.பி.மோனிஷா - எம்.டி.அம்ரேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை போக்குவரத்து அரங்க இடைகமிட்டி உறுப்பினர் எஸ்.பரசிவன் மகள் எஸ்.பி.மோனிஷா - எம்.டி.அம்ரேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராயப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் மணமக்கள், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக 3 ஆயிரம் ரூபாயும், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கினர்.