செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சி அரசினர் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசும் ரவுண்ட் டேபிள் 100 என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.