தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நமது நிருபர் டிசம்பர் 9, 2024 12/9/2024 12:00:42 PM அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் ஊராட்சியில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.