districts

img

அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி சிபிஎம் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம்

அரியலூர், பிப்.17- அரியலூர் 19 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் துரைசாமிக்கு அரி வாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத் திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் கட்சி வேட்பாளர்கள் பிரேமாவதி கோவிந்தராஜ், ராதா அனன்யா ஆகியோருக்கு 5 மற்றும் 7 ஆவது வார்டு களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோ வன், செயற்குழு உறுப்பினர் கே.மகா ராஜன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் பத்மாவதி, செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா, தா. பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், ஆண்டிமடம் ஒன்றிய செய லாளர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.