districts

img

வாலிபர் சங்க கிளை துவக்க விழா

வாலிபர் சங்க கிளை துவக்க விழா மதுரை, ஜூலை 5- மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியம் இ.கோட்டைபட்டி பஞ்சாயத்து, அம்மாபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கிளை அமைப்பு துவக்க விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.தமிழரசன் சங்கக் கொடியை ஏற்றி  வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். இதில் கிளை தலைவர் ஏ.அய்யனார், கிளைச்  செயலாளர் எம்.கார்த்திகை முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;