districts

img

கொடைக்கானலில் தீக்கதிர் சந்தா இயக்கம்

திண்டுக்கல், ஜுலை 13- கொடைக்கானல் கீழ்  மலைப்பகுதிகளான பன்றி மலை, ஆடலூர் உள்ளிட்ட  பகுதிகளில் தீக்கதிர் சந்தா  சேகரிப்பு இயக்கம் நடை பெற்றது. புலையர், பளியர் பழங்குடி மக்கள் தீக்கதிர்  நாளிதழுக்கு ஆர்வமுடன் சந் தாக்கள் வழங்கினர். இந்  நிகழ்ச்சியில் சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் வீ. மாரி யப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய் கோஷ், வட்டக்குழு உறுப்பி னர் பொன்னுச்சாமி, கிளைச்  செயலாளர் ஈஸ்வரன் உள்  ளிட்ட பலர் கலந்து கொண்டு சந்தா சேகரித்தனர்.  திண்டுக்கல் ஒன்றியம் ராஜகாளியம்மன் கோவில் தெருவில்  நடைபெற்ற சந்தா சேகரிப்பு இயக்கத்தில் மாநி லக்குழு உறுப்பினர் வீ.மாரி யப்பன், மாவட்டச்செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம். ஒன்றியச்செயலாளர் சரத் குமார், ஒன்றியக்குழு உறுப்  பினர் கே.பி.நேரு, கிளைச் செயலாளர் எஸ்.வனசேக ரன், ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் மருதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.