தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் திங்களன்று நடைபெற்ற குறைதீர் முகாம் நமது நிருபர் ஜனவரி 23, 2023 1/23/2023 11:07:22 PM தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் திங்களன்று நடைபெற்ற குறைதீர் முகாமில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.