திண்டுக்கல், ஜுலை 16- திண்டுக்கல்லில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார் பாக அமைப்பு தின கருத்த ரங்கம் ஞாயிறன்று நடை பெற்றது.கருத்தரங்கிற்கு நகர்க்கிளைத்தலைவர் வைத்திலிங்க பூபதி தலைமை வகித்தார். கிளைச்செயலா ளர் தாமோ வரவேற்றார். மாநில துணைப்பொதுச் செயலாளர் கவிஞர் அ. இலட்சுமிகாந்தன், கவிஞர் சோழ.நாகராஜன், ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச்செயலாளர் கவி ஞர் கவிவாணன், மாநிலக் கழு உறுப்பினர் இரா.ராஜேந்திரன், ஆகியோர் பேசினர். திண்டுக்கல் இலக்கியக்களத்தின் செய லாளர் எஸ்.கண்ணன் வாழ்த் திப் பேசினார். கிளை நிர்வா கிகள் எஸ்.வனசேகரன். ஆ. சுசிலாமேரி, உள்ளிட்டோ பங்கேற்றனர். பாடகர் கோபால் நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், குறுநாடகம், கவிச்சரம்நடைபெற்றன.