தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பழனு (கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு) இல்லத் திருமiண விழா கோம்பையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், திண்டுக்கல் மாவட்ட மலை வாழ்மக்கள் சங்கத் தலைவர் செல்லையா உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.