districts

img

இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி புத்தூர் சாலையிலுள்ள பெட்ரோல்

இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி புத்தூர் சாலையிலுள்ள பெட்ரோல் பல்க்-ல் செவ்வாயன்று பொதுமக்களிடம் ‘இந்தியா’ கூட்டணியினர் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ராணிஸ்ரீகுமாருக்கு வாக்கு சேகரித்தனர். நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.