பாளையங்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் புதன்கிழமை புதிய பொலிவுடன் திறக்கப்படுகிறது நமது நிருபர் டிசம்பர் 7, 2021 12/7/2021 8:12:23 PM பாளையங்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் புதன்கிழமை புதிய பொலிவுடன் திறக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.