districts

img

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி 12 ஆவது வார்டில் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி 12 ஆவது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகமூதாம்மாள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.