districts

img

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் ஏனாதியில் பால் கொள்முதல் விலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் ஏனாதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஒன்றிய செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன்,சிபிஎம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி , ஏனாதி தேளி ஊராட்சி மன்ற தலைவர் த. நீலமேகம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் க. கருப்பணன் மற்றும் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.