districts

img

மதுரை மாநகராட்சி 56-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் அலுவலகத் திறப்பு விழா

மதுரை மாநகராட்சி 56-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் அலுவலகத் திறப்பு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பாண்டி தலைமையில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் வரவேற்றார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, துணைமேயர் டி. நாகராஜன், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், பகுதிச் செயலாளர் வை.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.