மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.73 கோவலன் நகர் நமது நிருபர் அக்டோபர் 28, 2022 10/28/2022 9:58:25 PM மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.73 கோவலன் நகர், பாண்டியன் நகர், காந்திஜி தெரு, கென்னட் தெரு உள்ளிட்ட தெருக்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் அக்டோபர் 28 அன்று ஆய்வு மேற்கொண்டார்.