சிஐடியு தியாகச் சுடர்களின் பயணம் நமது நிருபர் நவம்பர் 3, 2022 11/3/2022 9:42:21 PM சிஐடியு மாநில மாநாடு நடைபெறும் குமரிமுனையை நோக்கி, மறைந்த மகத்தான தலைவர் தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவு ஜோதியை சிஐடியு தலைவர்களில் ஒருவரான கே.ஆறுமுக நயினார் எடுததுக் கொடுத்தார்.