districts

img

இஸ்லாமிய அமைப்பினர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சிவகாசி, டிச.22- சிவகாசியில் இஸ்லா மிய அமைப்பான இந்திய தேசிய லீக் சார்பில் இராக்  லாந்து ஆலயத்தில் கிறிஸ்து மஸ் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. இராக்லாந்து தேவாலய பங்குத் தந்தை டேவிட்சன், உதவி பங்குத் தந்தை தவ ராஜ் ஆகியோருக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.செய்யது ஜஹாங்கீர் தலைமையில் இஸ்லாமியர்கள் பலர் நேரில் சென்று வாழ்த்துக் களை தெரிவித்தனர். இந்  நிகழ்ச்சியில் ஆலய நிர்வா கக்குழு உறுப்பினர் ஜெய பால், அக்பர், முஹம்மது கான், முத்துவிலாசா, முக மது காசிம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.