அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவாடானை தாலுகா மங்கலக்குடியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. சிபிஎம் மங்கலக்குடி கிளை செயலாளர் செல்வராணி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் இ.கண்ணகி, எஸ்.ஜோதி, சிபிஎம் தாலுகா குழு செயலாளர் கே.ஜெயகாந்தன், ஆர்.சேதுராமு, வி.அருள்சாமி, என்.மணிகண்டன், செங்கமடை கிளைச் செயலாளர் கே.சித்திரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்