districts

img

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம் இளஞ்சியம்பூர் ஊராட்சி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சாம்பக்குளம் ஊராட்சியில் செப்டம்பர் 7 அன்று  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

;