districts

img

திண்டுக்கல் மாவட்டம் கொத்தப்புள்ளி, தோப்புப்பட்டி மேற்கு காலனியில் திருமண மண்டபம் கட்டுமானப் பணி

திண்டுக்கல் மாவட்டம் கொத்தப்புள்ளி, தோப்புப்பட்டி மேற்கு காலனியில் திருமண மண்டபம் கட்டுமானப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி  அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ப.க.சிவகுருசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, துணைத்தலைவர் ரங்கசாமி, ஊராட்சி செயலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.