மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜகவில் இணைவார் என பாஜக தலைவர்கள் சொல்கின்றனர் நமது நிருபர் பிப்ரவரி 23, 2024 2/23/2024 11:22:19 PM மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜகவில் இணைவார் என பாஜக தலைவர்கள் சொல்கின்றனர். ஆனால் எங்களது சடலம் கூட பாஜக அலுவலகத்தை கடந்து செல்லாது. ஏனெனில் அரசியல் சாசனம் உங்கள் ரத்தத்தில் இல்லை, ஆர்எஸ்எஸ் எங்கள் ரத்தத்தில் இல்லை.