சேஷ வாகனம் ஆகியவற்றை அழகுபடுத்தும் பணி நமது நிருபர் ஏப்ரல் 19, 2023 4/19/2023 10:53:36 PM சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர்கோவிலில் உள்ள கள்ளழகரின் தங்க குதிரை வாகனம், தங்க பல்லக்கு, கருட வாகனம், சேஷ வாகனம் ஆகியவற்றை அழகுபடுத்தும் பணி தொடங்கியுள்ளது.