சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 33 வது பட்டமளிப்பு விழா நமது நிருபர் ஜனவரி 22, 2023 1/22/2023 10:23:27 PM சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 33 வது பட்டமளிப்பு விழாவில் மாணவ - மாணவிகளுக்கு தமிழக ஆளுனர் ரவி பட்டங்களை வழங்கினார்.