districts

img

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாள்

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்ற 60 நபர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதளை   மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்  வழங்கினார் .